கனடாவில் தனிநபரின் வருமான உதவித்தொகை அதிகரிப்பு: அரசு அதிரடி அறிவிப்பு

கனடா நாட்டில் தனிநபர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த அரசு உதவித்தொகையுடன் தற்போது 100 டொலர் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா நாட்டில் உள்ள பிரித்தானிய கொலம்பிய மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மாகாணத்தில் NDP கட்சி சார்ப்பாக முதலமைச்சராக பதவி வகித்து வரும் John Horgan என்பவர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் வறுமையில் உள்ள தனிநபர் ஏற்கனவே 610 டொலர் வரை … Continue reading கனடாவில் தனிநபரின் வருமான உதவித்தொகை அதிகரிப்பு: அரசு அதிரடி அறிவிப்பு